ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

img

உங்களுக்கு தெரியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சை விட பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்படு வார்கள். இதற்கு காரணம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் யோ - யோ தேர்வு முறையைக் கடினமான முறையில் செயல்படுத்துகிறது.